பக்கங்கள்

செய்திகள் பதிவேறுகிறது...

வியாழன், 4 ஏப்ரல், 2013

சாதிக்கும் கோவை வீராங்கனை.....

சைக்கிள் பந்தயங்களில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்று வருகிறார் கோவையை சேர்ந்த இளம் வீராங்கனை ஒருவர். தொடர்ந்து, சைக்கிள் பந்தயங்களில் கலந்து கொண்டதால் தமது கல்லூரி படிப்பை இழந்த அவருக்கு பொருளாதாரச்சுமை சாதனைக்கு தடைக்கல்லாக இருக்கிறது. பல ஆண்டுகளாக பயிற்சி பெற்று, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதிப்பவர்கள் ஒரு வகை... களமிறங்கிய கொஞ்ச நாட்களிலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைப்பவர்கள் மற்றொரு வகை... இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்தான் கோவையைச் சேர்ந்த இளம் சைக்கிள் வீராங்கனை மனீஷா. சாதனைகளை பார்க்க... http://youtu.be/PuifDIdjojM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக